Friday, August 13, 2004

சமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொள்கை

இந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் இணையம் இந்தியாவில் வளர அரசு என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய TRAIஇன் சிபாரிசுகள். யூனிகோடில் படிக்க இங்கே.

4 comments:

  1. Badri,

    Nice write-up. Hope something happens soon. In addition to these things, there has to be an effort from government agencies/sevices to offer many of services online. This will push the people's interest in online services up, in addition to private ecommerce, which is eventually going to happen.

    -Kasi

    ReplyDelete
  2. எதுக்கு anti-dumping வரியைக் குறைக்க வேண்டும்? ஒரிஜினல் சரக்குக்கான வரியை நீக்கிவிட்டால் இரண்டாந்தர கணினிகள் தேவையிருக்காதே.

    ReplyDelete
  3. பரி: இரண்டாம் கை வழிக் கணினியும் இந்தியாவிற்கு மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இவற்றை ஏழைப் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக அளிக்கலாம். மிகக் குறைந்த விலையில் பலருக்குக் கொடுக்கலாம். அமெரிக்காவில் $100 என்றால் குறைவு. இந்தியாவில் ரூ. 5,000 என்பது பலருக்கு இரண்டு மாதச் சம்பளம் அல்லவா?

    இன்றைய தேதியில் ஒரு பழைய கணினியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தால் anti-dumping duty $200 !

    ReplyDelete
  4. தென் கொரியாவின் தற்போதைய நிலை குறித்து மேலும் படிக்க:
    The McKinsey Quarterly: Broadband's future: Lessons from South Korea

    ReplyDelete