சில குறிப்புகளைப் பின்தொடர்ந்து கார்லோஸ் மரிகெல்லா (Carlos Marighella) என்பவர் பெயரைத் தேடியதில் அவர் எழுதிய "நகர (ஆயுதப்) போராளிகளுக்கான சிறு கையேடு" என்ற ஒரு மோனோகிராப் கிடைத்தது. பிரேசில் நாட்டுப் போராளி.
மூலப்பிரதி ஸ்பானிய மொழியில் இருந்திருக்க வேண்டும். மேற்படிப் பிரதி ஆங்கிலத்தில் உள்ளது. இந்தக் கையேடு பல்வேறு மொழிகளிலும் மாற்றப்பட்டு தீவிரவாத இயக்கங்களிடையே புழங்கப்படுகிறதாம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
விரைவில் எதிர்பார்ப்போம்...
ReplyDelete"நாட்டு வெடிகுண்டு செய்வது எப்படி?"
"மனித வெடிகுண்டாவதற்கு எப்படி தயார் பண்ணிக் கொள்வது"
அப்படிதானே ??
:)
ரவியா
language of Brazil is Portuguese
ReplyDeleteகெரில்லாவுக்கு ஈழத் தமிழ் போராளிகள் செய்தமொழிபெயர்ப்பு கரந்தடிப்படை. கரந்து அடிக்கும் படை.அதாவது மறைந்திருந்து தாக்கும் படை
ReplyDelete