சில வாரங்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி நடைபெறவிருந்த கூட்டம் நூதனமான முறையில் நடக்கவிடாமல் செய்யப்பட்டதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இன்று - 15 நவம்பர் 2006 - மாலை 6.30 மணி அளவில், சென்னை, மயிலாப்பூர், பாரதீய வித்யா பவனில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. B.S.ராகவன், இரா.செழியன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.
நான் அவசியம் செல்கிறேன். இந்தக் கூட்டத்தில் பேசுவதை ரெகார்ட் செய்ய உள்ளேன்.
கரிசல் இலக்கியத் திருவிழா
38 minutes ago
அழைப்பிதழ் அவசியமா?
ReplyDeleteஎல்லோருக்கும் அனுமதி உண்டா?
மாலன் இந்த கூட்டதில பேசுறரா? ஆச்சிரியம் தான்!!!
ReplyDeleteஎல்லோருக்கும் அனுமதி உண்டு. தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
ReplyDelete