நண்பர்களே: கிழக்கு பதிப்பகம் வெளியிட இருக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்மீதான புத்தகங்களை எழுத எழுத்தாளர்கள் தேவைப்படுகின்றனர்.
கீழ்க்கண்ட துறைகளில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்:
1. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு
2. குளிர்பதன, குளிர்சாதனக் கருவிகள் (Refrigerator, Air Conditioner)
3. மின்னணுவியல்
4. கட்டுமானத் துறை
5. பயோ-டெக்னாலஜி
6. நானோ-டெக்னாலஜி
7. இரும்பு
8. சிமெண்ட்
இவைதவிர மேலும் பல தொழில்நுட்பங்கள், துறைகள் பற்றியும் புத்தகங்களை வெளியிட உள்ளோம். எனவே மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு பேசுங்கள். "விஷயம் தெரியும், ஆனால் எழுதுவதுதான்... கொஞ்சம் ஒருமாதிரி" என்றாலும் பயப்படாதீர்கள்! நாங்கள் உதவி செய்கிறோம்.
வளநிலம்
2 hours ago
புதிய எழுத்தாளர்களுக்கு இது ஒரு தங்க வாய்ப்பு...(அதாங்க Golden Oppertunity )...
ReplyDeleteவாழ்த்துக்கள்...!!!