நேற்று மாலை நடந்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம், மால்கம் எக்ஸ் ஆகிய இரு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட, நாராயணன் பெற்றுக்கொண்டார்.
சோம வள்ளியப்பன் பேச்சின் ஒலிப்பதிவு
மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமச்சந்திரன் வெளியிட, ஆர்.வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.
பா.ராமச்சந்திரன் பேச்சின் ஒலிப்பதிவு
நேற்று சற்று நீண்டதாகவே இருந்தது விவாதம்.
விவாதத்தின் ஒலிப்பதிவு
ஹரன் பிரசன்னாவின் பதிவு
ஆசிரியனும் சகபயணியும்…
4 hours ago
No comments:
Post a Comment