நான்காம் நாள் கிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகத்தன்று, ராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை பத்ரி சேஷாத்ரி வெளியிட, முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்.
பத்ரி சேஷாத்ரி பேசியது, ஒலிப்பதிவு
இரா. முருகனின் எண்.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ்.ராகவன் வெளியிட, ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார்.
ஜே.எஸ்.ராகவன் பேசியது, ஒலிப்பதிவு
விவாதக்களம், ஒலிப்பதிவு
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
12 hours ago
No comments:
Post a Comment