
உணவே மருந்து என்பார்கள். கன்னா பின்னாவென்று சாப்பிட்டால் உடம்பு குண்டாவது மட்டுமின்றி, நோய்களும் வந்து சேரும். எந்த உணவைச் சாப்பிடவேண்டும், ஏன், எந்த நோய் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு வகைகளைச் சேர்க்கவேண்டும், விலக்கவேண்டும் போன்ற பலவற்றைப் பற்றியும் உணவு நிபுணர் அருணா ஷ்யாம் விளக்குகிறார். கூடப் பேசுபவர் சித்ரா.
அருணா ஷ்யாம் நலம் வெளியீடு மூலமாக
பத்திய உணவு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
பாட்காஸ்ட்இது ஒரு பக்கம் இருக்க,
மினிமேக்ஸ் வழங்கும் பலவிதமான சமையல் புத்தகங்களைப் பெற இங்கே செல்லுங்கள்!
No comments:
Post a Comment