Saturday, September 19, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமணியன்



மறைந்த அ.கி.வேங்கட சுப்ரமணியன், 30 மார்ச் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாகப் பேசியதின் ஒலி வடிவம்.

கிழக்கு பாட்காஸ்ட்

அஞ்சலி பதிவு

நாளை (20 செப்டெம்பர் 2009) காலை 10.00 - 12.00 மணிக்கு, அன்று தேவநேயப் பாவாணர் நூலக மாடியில் (எல்.எல்.ஏ கட்டடம்) வேங்கட சுப்ரமணியனுக்கு உந்துநர் அறக்கட்டளை சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடைபெறும்.
.

No comments:

Post a Comment