Wednesday, March 31, 2010

தமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் நகரங்கள் - பாலசுப்ரமணியன் B+

டிசம்பர் 2009-ல் தமிழ் பாரம்பரியம் குழுமம் நிகழ்வில் கலந்துகொண்டு பாலசுப்ரமணியன் B+ பேசியதன் வீடியோ. இது சொற்பொழிவாக இல்லாமல் ஓர் உரையாடலாக இருந்தது. உடன் உரையாடுபவர் நிர்மலா ஸ்ரீதர்.


Watch Balasubramanian B+ on Submerged Ancient Cities in the Coast of Tamil Nadu in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

3 comments:

  1. இரண்டு வீடியோக்கும் நன்றி, பத்ரி. அது என்ன B+?

    ReplyDelete
  2. B+ அவரது blood group! ஏன் அதைப் போய் பெயருடன் வைத்திருக்கிறார் என்பது சுவையான கதை.

    ReplyDelete
  3. " ஏன் அதைப் போய் பெயருடன் வைத்திருக்கிறார் என்பது சுவையான கதை. "

    Badri,
    Please share with us.
    Anbudan,
    Srini

    ReplyDelete