Thursday, April 01, 2010

தமிழ் பாரம்பரியம்: விலையனூர் ராமச்சந்திரன் - நரம்பியலும் கலை மீதான பேரார்வமும்

தமிழ் பாரம்பரியம் குழுமத்தின் நவம்பர் 2009 நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார் விலையனூர் ராமச்சந்திரன். இவர் நன்கு அறியப்பட்ட மருத்துவர், நரம்பியல் துறை வல்லுனர், முனைவர், பேராசிரியர். மூளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். மனிதர்கள் கலையை ரசிப்பது ஏன், எப்படி என்பது பற்றிய தன் கருத்துகளை ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார்.

அன்று கொட்டும் மழை. அரங்கம் சுமாரானது. ஆங்காங்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. மைக்ரோஃபோன் சரியாக வேலை செய்யவில்லை. அவரது மேகிண்டாஷ் கணினியை புரொஜெக்டருடன் இணைப்பதில் சிரமம் இருந்தது. ஆனால், அனைத்தையும் தாண்டி அவரது பேச்சு அரங்கு நிறைந்திருந்த கூட்டத்தைக் கட்டிப்போட்டது.

இணையத்தில் ஏற்கெனவே இருக்கும் அவரது முந்தைய பேச்சுகளைப் பின்பற்றியதுதான் இதுவும்.

[கடந்த ஐந்து மாதங்களாக இந்தப் பேச்சின் வீடியோவை வலையேற்ற நான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. இன்றுதான் வாய்த்துள்ளது!]


Watch Vilayanur Ramachandran on Neurology and a Passion for Arts (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Vilayanur Ramachandran on Neurology and a Passion for Arts (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

2 comments:

  1. Thanks, Badri. I've seen his one of short presentations in TED. It was interesting.

    ReplyDelete
  2. Thanks a lot Badri. I was fascinated by his book Phantoms in the Brain. I think his The Emerging Mind is available on net as pdf for download.

    ReplyDelete