Saturday, July 24, 2010

சூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்

சீனா-இந்தியா பற்றி சென்ற சூரிய கதிர் இதழில் நான் எழுதியது: முத்துமாலையா? விஷப்பாம்பா?

பாகிஸ்தான்-இந்தியா பற்றி சொல்வனம் இதழில்: பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?
.

2 comments:

  1. சீனா-இந்தியா பற்றிய கட்டுரை நல்ல அலசல். சீனா தன்னுடைய ஒவ்வொரு அடியையும் தொலைநோக்கு திட்டத்துடன் எடுத்து வைக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை நம்மிடம் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை என்பது கசப்பான உண்மை... தொலைநோக்கு திட்டத்துடன் செயல்படும் உறுதியான தலைமை நம்மிடம் இல்லை. என்னைப் பொறுத்தவரை சீனாவின் இந்த அசூர வளர்ச்சிக்குக் காரணம் கம்யூனிசத்தின் உறுதியான தலைமை + திறந்த பொருளாதார கொள்கை (Open Economy)

    எனது சமீபத்திய இரண்டு வார சீனா பயணத்தின் அடிப்படையில் என் பார்வையில் சீனா பற்றிய தொடர்:

    http://vssravi.blogspot.com/2010/07/blog-post_13.html

    http://vssravi.blogspot.com/2010/07/part-2.html

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  2. நான் படித்த விஷயத்தை, விவாதித்த விஷயத்தை சொல்கிறேன். இது ஒரு அமெரிக்க நண்பருடன் நடந்த உரையாடல்.
    இந்தியாவும் சீனாவும் சந்தேக பார்வை கொள்ளும் அனால் மோதிக்கொள்ளது.
    அமெரிக்காவும் ரஷ்யாவும் போல இந்தியாவும் சீனாவும் நடந்துகொள்ளது.
    சீனா தன்னையும் தன் நாட்டையும் கட்டுக்குள் வைத்து முன்னேறும். இந்தியா வெளி நாடுகளில் பெயர் பெற முயற்ச்சிக்கும்.
    சீனர்கள் பக்கத்தில் இந்தியா போன்ற ஒரு அரசு இருப்பதை விரும்புகின்றனர். ஆனால் கொஞ்சம் சந்தேக பார்வை.
    ஒரு புதிய உலக திட்டம் உலகத்துக்கு கிடைக்கும். ஆனால் இரண்டு நாடுகளும் மாறது.

    இது அந்த அமெரிக்கரின் கருத்து.

    ReplyDelete