[முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது]
டிரான்ஸாக்ஷன் வரியில் மாற்றங்கள்
* டெலிவரியாகும் பங்குகள் மீது 0.15% வரி அப்படியே உள்ளது. முதலில் இந்த வரி வாங்குபவர் மீது விதிக்கப்படும் என்பது மாறி, வாங்குபவர், விற்பவர் இருவர் மீதும் 0.075% வரியாகிறது. கேபிடல் கெயின்ஸ் வரிவிகிதங்களின் மாற்றமில்லை.
* நாள் வியாபாரிகள் மீதான டிரான்சாக்ஷன் வரி 0.1% ஆகக் குறைக்கப்படுகிறது.
* கடன் பத்திரங்கள் மீதான டிரான்சாக்ஷன் வரி முழுமையாக விலக்கப்படுகிறது.
* டெரிவேடிவ்கள் மீதான டிரான்சாக்ஷன் வரி 0.10% ஆகக் குறைக்கப்படுகிறது.
வெண்முரசு 75, புதுவையில் நான்
5 hours ago
No comments:
Post a Comment