பிசினஸ் லைன் mentor பகுதியில் பட்ஜெட்டின் வரும் சில சொற்றொடர்களுக்கான பொருள்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் படிக்க: B-day clues to beat the Monday blues
மற்றுமொரு கட்டுரை சுதான்ஷு ரானடேயுடையது. கிராம வேலைவாய்ப்புகளுக்கு வரும் பணத்தை நேரடியாக ஏழைகள் கையில் பணமாகக் கொண்டுசேர்ப்பது சிறந்தது என்று சொல்கிறது. இதனால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம் என்கிறது.
தம்பியின் வாழ்த்து
6 hours ago
No comments:
Post a Comment