இன்று என் ஆல்மா மேடர் ஐஐடி மெட்ராஸின் 42வது பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக வருவது திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அஹ்லுவாலியா.
இன்றைய நிகழ்ச்சிகளை இணையத்தில் சூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்போகிறார்களாம். இருந்தாலும் எனக்கு அழைப்பிதழ் வந்துள்ளபடியால் நேரடியாகவே போய்ப் பார்த்துவிடலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
அன்புள்ள
ReplyDeleteபத்ரி, நன்றிகள் உங்கள் இழைக்கு, கண்டு களித்தோம் எங்கள் ஐஐடியிலும், நன்றிகள் கோடி...
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...