லண்டனில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் பற்றிய தகவல்களை பிபிசி ஆன்லைன் தளத்தில் பெறலாம். அத்துடன் பிபிசி உலகச்சேவை வானொலியை இணையம் வழியாகவும் கேட்கலாம்.
காலையில் எழுந்தவுடன் செய்தியைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன். 80'களுக்குபின் இதுதான் பயங்கரவாத தக்குதல் என்று குறிப்பிட்டனர். பாதாள ரயில் இது போன்ற சமயங்களில் மிகவும் இடைஞ்சலாகிவிடுகிறது.
நவனின் பதிவில் செய்தி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். வீடு வந்து Channel News Asiaவில் ஸ்காட்லாந்த் ஜி8 மாநாட்டுக்கிடையில் தலைவர்களின் சார்பாக டோனி பிளேரின் கண்டனத்தை காட்டிவிட்டு - ஃப்ளாஸ் செய்தியில் 12 பேர்வரை மரணம் என்றாலும் - உறுதிப்படுத்தப்பட்டது இருவர் என்றார்கள். 9 மணி சன் செய்திகள் வைத்தால் 90 பேர் மரணாம் என்ற செய்தி... யார் என்ன காரணம் கூறினாலும் அப்பாவி மக்களுக்குதான் இது பேரிழப்பு. மிகவும் வருந்தத்தக்கது.
காலையில் எழுந்தவுடன் செய்தியைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன். 80'களுக்குபின் இதுதான் பயங்கரவாத தக்குதல் என்று குறிப்பிட்டனர்.
ReplyDeleteபாதாள ரயில் இது போன்ற சமயங்களில் மிகவும் இடைஞ்சலாகிவிடுகிறது.
தகவலுக்காக.
ReplyDeleteஇது வரை 40 பேர்கள் மரணம் என்பது இப்பொது கைபேசியில் வந்த ப்ளாஷ் செய்தி.

ReplyDelete