சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டி உள்ளது.
டாடா கன்சல்டன்சீஸ் வருமானம் மூன்று பில்லியன் டாலருக்குமேல். இன்ஃபோசிஸ் இரண்டைத் தாண்டி மூன்று பில்லியனை நோக்கிச் செல்கிறது. விப்ரோவும் அப்படியே. HCL மொத்த வருமானம் பில்லியனுக்கு சற்று மேல். இப்பொழுது இவர்களுடன் சேர்ந்திருக்கிறது சத்யம் கம்ப்யூட்டர்ஸும்.
பெங்களூர் இலக்கியத் திருவிழா
3 hours ago
யம்மாடியோவ்...
ReplyDeleteBadri,
ReplyDeleteCognizant Technology Solutions too has crossed 1 billion dollars recently
Meenaks,
ReplyDeletects is a old story, ppl have already talked enough abt it and the ipod they offered to their employes
--
jagan
சத்யம் கம்ப்யூட்டரின் "கிராம் ஐடி" என்ற முயற்சியைப் பார்க்க,
ReplyDeletehttp://www.byrrajufoundation.org/gramit.htm
Jagan, I was merely correcting Badri's list which was incomplete. I am currently working in CTS.
ReplyDeleteMenaks, I just meant Badri could have left it since everybody talked abt CTS but no one was bothered about Satyam. Btw its news to me that you are working in CTS. :-) I didn’t know it though I am a regular reader of your blog.
ReplyDelete--
jagan
CTS-ஐ நான் மறந்துவிட்டேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி மீனாக்ஸ்.
ReplyDeleteஅடுத்து எந்தெந்த ஐடி கம்பெனிகள் இந்த நிலையை அடைவதற்கு அருகில் உள்ளன என்று கண்காணிக்க வேண்டும்.
Meenaks: on CTS revenue, I searched around and got the following information from CTS website:
ReplyDelete1. CTS has, like all American companies, calendar year as its financial year. So their last published annual revenue was for Jan-Dec 2005.
2. The reported annual revenue for 2005 was $885.8 million, up 51% compared to 2004. So it has still not reached a billion dollar revenue target.
3. However, they report a projected revenue for 2006 as likely to be "at least $1.26 billion". The q1'06 revenue seems to be well on track to achieve this number. So I guess CTS will become a billino dollar company only at the end of 2006 December.