ராய்ட்டர் செய்தி
சன் டிவியின் IPOவில் 45 மடங்கு அதிகமாகப் பங்குகள் கோரப்பட்டதால் ஒவ்வொரு பங்கும் ரூ. 875க்கே கொடுக்கப்படும் என்று தெரிய வருகிறது. இதனால் சன் டிவி குழுமத்துக்கு ரூ. 600 கோடி முதலீடு கிடைக்கும்.
முந்தைய பதிவுகள்:
சன் டிவி ஐ.பி.ஓ
சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்
சன் டிவி IPO
சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன?
Sun TV plans listing and public offer
வெண்முரசு, ஓர் உரை
7 hours ago
Kalanidhi Maran has 90% of shares. His worth will be around 5000 crores. A new billionaire!!!.
ReplyDeleteHe will be surely in the top 10 richest indians.
still he is not in the top 10. But defintely he will be in the top 10 if he disclose the the value of other TV channels as well and the newspaper media.
ReplyDelete--
Jagan