மனிதர்களின் குடல்களில் வாழும் பேக்டீரியங்கள் - மீத்தேனை உண்டாக்குகிற Archaea என்ற வகை பேக்டீரியங்கள் உட்பட - சர்க்கரைகளையும் அமினோ ஆஸிட்களையும் (amino acids) ரசாயன மாற்றங்கள் ஏற்படச் செய்வது, நம் உடலால் தானாக உண்டாக்க இயலாத வைட்டமின்களை உற்பத்தி செய்தல் போன்ற குடலில் நடைபெறும் காரியங்களைக் கையாண்டு நன்மை பயக்கின்றன. மீதி தினமணியில்
காவியத்தை வாசித்தல்
14 hours ago
No comments:
Post a Comment