நாளை (வெள்ளி, 28 ஜூலை 2006) ஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ரத்தன் டாடா சிறப்பு விருந்தினராக பேச வருகிறார். சென்ற ஆண்டு மாண்டேக் சிங் அஹ்லுவாலியா வந்திருந்தார். அதைப்பற்றிய என் கவரேஜ் [ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா | 8% விகிதத்தில் வளருமா இந்தியா?]
[நான் பட்டம் வாங்கியபோது வந்த சிறப்பு விருந்தினர் அப்துல் கலாம். அப்பொழுது அவர் குடியரசுத் தலைவராக இல்லை. பாதுகாப்புத்துறை சிறப்பு ஆலோசகராக இருந்தார் என்று நினைக்கிறேன்.]
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
1 hour ago
நல்ல செய்தி.
ReplyDelete