Friday, September 22, 2006

ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 2

கடந்த திங்களன்று 'ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம்' நிகழ்வின் தொடக்கமாக ஜெ.ராம்கி எழுதிய மு.க புத்தகம் பற்றி மாலன் பேசியிருந்தார்.



அந்த நிகழ்வின்போது ஒலிப்பதிவு செய்த துண்டுகள் இங்கே:

1. புத்தகம் பற்றி மாலன் (MP3 கோப்பு, 14.3 MB)

2. ராம்கி, பத்ரி, பிறர், கேள்வி பதில்கள் (MP3 கோப்பு, 12.8 MB)

இந்த நிகழ்வில் இரண்டாவதாக, நாளை, 23 செப்டம்பர், சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, மைலாப்பூர் வித்லோகா புத்தகக்கடையில் வீயெஸ்வி எழுதிய எம்.எஸ் - வாழ்வே சங்கீதம் என்னும் புத்தகத்தைப் பற்றி கிரேஸி மோகன் பேச உள்ளார். வீயெஸ்வி ஆனந்த விகடன் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். கர்நாடக சங்கீத விமரிசனங்கள் எழுதுபவர்.

அனைவரும் வருக.

4 comments:

  1. இப்பத்தான் கேட்டு முடிச்சேன். ரெம்ப அருமையான மாலையாயிருந்திருக்கிறது, நேரில் பார்த்ததுபோல அனுபவம் கிடைத்தது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பத்ரி,

    I was expecting someone to cover the event. sounds very exciting. infact i was expecting ramki to post some pictures.

    keep the audio versions coming. very useful.

    ReplyDelete
  3. Badri,
    That is a very Simple but Innovative idea to conceptualize such events frequently. Kuddos to you and the team...

    I was very eager to attend but i am now in out station, but the Audio files just helpmed me to compensate little.

    hoping atleast i could join the upcoming ones....

    ps:
    a silly question... wouldn't it be nice if the event could have been named "Oru Maalai, Oru Puthagam, Konjam Thaenir" :-D sorry such irrelevant silly questions, just thonuchu..

    ReplyDelete
  4. கரெக்ட். "கொஞ்சம் தேநீர்" என்றுதான் இருக்கணும். ஆனால் எடிட்டோரியல் தலையிட்டு ரொம்ப கவித்துவமா இருக்கணும்னு, தப்பான இலக்கணம்னாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டாங்க.

    ReplyDelete