Wednesday, February 21, 2007

சமஸ்கிருதம் சிறந்த கணினி மொழியா?

இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க ஆசைப்பட்டு சமஸ்கிருதம், கணிதம், கணினியியல், சங்கேதக் குறியீட்டியல் ஆகியவற்றில் விற்பன்னரான ஓர் அறிஞரிடம் இது பற்றிப் பேசினேன். அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கே.
"Sanskrit has been found to be the best language for computers."

One of the recently frequent sagely utterances that have more sound than meaning – [mouthed even by those who are expected to know exactly what they mean by it] – is the statement above, which is further paraphrased as "Sanskrit has been proved to be the fittest language for the computer". The utterances more often reek of emotional effusion rather than precision of meaning – being made by those for whom 'Sanskrit' evokes a hearty feeling of 'our proud sacred heritage' while 'computer' stands cognate with the grudgingly envied 'Western Technology'!

Is the statement true are false? Either neither or both! It is just fuzzy, with the exact meaning confounded with nebulous notions of the relation between Sanskrit and Computer. Unless clearly and precisely stated, such vague utterances are only likely to be counter-productive, in to-day's socio-political milieu of linguistic hatreds.

The clear picture, simply put to start with, is this:- Traces of what we call to-day's computer concepts are there present in the structure of the Sanskrit language. The glibly claimed 'best-fittedness' of Sanskrit to the Computer arises from the fact that Sanskrit is acclaimed for linguistic features, (unique among the world’s languages), that are remarkably parallel to the modern 'formal language theory' developed in computer language design. The 'Backus Normal Form' invented in 1959 AD has been anticipated by Panini in his 2000-odd year old Ashtaadhyaayi in his treatment of language structure in a remarkably terse and precise mathematically formal fashion. Ever since the modern sage of computer science, Noam Chomsky, recognized this, the computer scientists the world over include if not start up with the study of Panini and others' Sanskrit works.
இதை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவரிடம் மேற்கொண்டு பேசவேண்டும்.

Backus Normal Form என்பதை Backus-Naur Form என்றும் சில இடங்களில் குறிக்கிறார்கள். விக்கிபீடியாவில் இது குறித்தான பக்கம் இங்கே.

14 comments:

  1. இக்கருத்து உண்மையே என முழுமையாக நிறுவப்படும்போது இந்திய-சமஸ்கிருதப் பாரம்பர்யம் அதி அறிவியல் பூர்வமானது என நம்மவர்க்கு விளங்கினால் சரி!

    அறிவுமிகுதியில் சமஸ்கிருதத்தை தேவபாடை... பீடை என்கிற வசவுகளை நிறுத்திக்கொள்வார்கள்!

    ReplyDelete
  2. //Nearly two decades ago, it was reported that Sanskrit is the most appropriate language for writing computer software. The report, quoted as having been published in the Forbes magazine, seems to have caught the attention of scholars all over India. Unfortunately, no one seems to have asked if this were feasible! Worse still, Forbes Magazine never carried such a report. //


    Pls comment on this...

    http://acharya.iitm.ac.in/software/perl_intro.php

    ReplyDelete
  3. அப்போ, சமஸ்கிருதம் மனிதர்களுக்கானதல்ல. இயந்திரங்களுக்கானது. சரியா?

    ReplyDelete
  4. முட்டாள்தனமான வாதங்கள்.

    நாம் யூஸ் பண்ணும் எந்த மொழியாக இருந்தாலும் கம்பலைர் வரைதான் அதைதாண்டி நாம் வரும் கோடை நாம் படிக்க் முடியாது.(ஆனா disassembler தெர்ந்தவர்கள் தவிர) கணினிக்கு மட்டுமே புரியும்.

    "sprintf" என்பது என்ன ஆங்கில வார்த்தையா அதன் மீனிங்க் என்ன?.

    அப்புறம் டெவலப் பண்ணுரவனுக்கு அவன் மொழியில் அதவாது அவனுக்கு தெரிந்த எழுத்துக்கள் இருந்தால் தான் எல்லாராலயும் புரிந்துகொள்ளமுடியும். டெவலப் பண்ணுரவன் ஐரோப்பா, அமெரிக்காதான். அதனால் வெத்து உளரல்கள் சிரிப்பை வரவைக்குது.

    ReplyDelete
  5. BNF இல் C program அல்லது ஏதாவது ஒரு file
    இப்படி தான் இருக்க வேண்டுமென்று syntax எழுதலாம்.
    சம்ஸ்க்ருதத்திலிருந்து ஜப்பானிய மொழி வரை அனைத்து
    மொழிகளுக்கும் syntax உள்ளது. அதனால் என்ன ?

    ReplyDelete
  6. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

    ReplyDelete
  7. LOL, it is like the computer world is looking for a good language for the computers and the Sanskrit is leading in the race. Useless discussions. Sanskrit is disappearing from common use because it lacks the strength to survive. So, how can it become a good computer language? First of all what is a computer language? its all 1 and 0. Understand guys.

    ReplyDelete
  8. Words in Sanskrit are instances of pre-defined classes, a concept that drives object oriented programming

    [OOP] today. For example, in English 'cow' is a just a sound assigned to mean a particular animal. But if

    you drill down the word 'gau' --Sanskrit for 'cow'-- you will arrive at a broad class 'gam' which means 'to

    move. From these derive 'gamanam', 'gatih' etc which are variations of 'movement'. All words have this OOP

    approach, except that defined classes in Sanskrit are so exhaustive that they cover the material and

    abstract --indeed cosmic-- experiences known to man. So in Sanskrit the connection is more than

    etymological.

    It was Panini who formalised Sanskrit's grammer and usage about 2500 years ago. No new 'classes' have

    needed to be added to it since then. "Panini should be thought of as the forerunner of the modern formal

    language theory used to specify computer languages," say J J O'Connor and E F Robertson. Their article also

    quotes: "Sanskrit's potential for scientific use was greatly enhanced as a result of the thorough

    systemisation of its grammar by Panini. ... On the basis of just under 4000 sutras [rules expressed as

    aphorisms ], he built virtually the whole structure of the Sanskrit language, whose general 'shape' hardly

    changed for the next two thousand years."

    Every 'philosophy' in Sanskrit is in fact a 'theory of everything'. [The many strands are synthesised in

    Vedanta --Veda + anta--, which means the 'last word in Vedas'.] Mimamsa, which is a part of the Vedas, even

    ignores the God idea. The reality as we know was not created by anyone --it always was--, but may be shaped

    by everyone out of free will. Which is a way of saying --in OOP terms-- that you may not touch the mother

    or core classes but may create any variety of instances of them. It is significant that no new 'classes'

    have had to be created. It is not a 'language' as we know the term but the only front-end to a huge,

    interlinked, analogue knowledge base. The current time in human history is ripe for India's young techno

    wizards to turn to researching Mimamsa and developing the ultimate programming language around it; nay, an

    operating system itself.

    ----------
    for more please check http://www.goodnewsindia.com/index.php/Magazine/story/melkote-sanskrit-academy/P3/

    ReplyDelete
  9. பத்ரி,

    முடிந்தால் அவரிடமிருந்து வரும் பதில்களை முழுமையாக வெளியிடுங்கள். மொழி அமைப்பு காரணமாக சமஸ்கிருதம் கணினியில் NLP போன்ற இடங்களில் சிறப்பாக வருமென்று யாராவது கண்டுபிடித்துள்ளார்களா என்று தெரியவில்லை. மற்றபடி நிரலாக்கம் செய்வதற்கும், பயனர்களும் சமஸ்கிருதம் பயன்படுத்தவேண்டும் என்று எவரும் குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

    எந்தவொரு 'theoretical computer science" பாடமும் இந்தியாவில் பிரம்மகுப்தாவிடம் தொடங்கி, பாரசீகத்தில் அல் காரஸ்மி வழியாக ஐரோப்பா செல்வது வாடிக்கை. கணித புத்தகங்கள் எழுதப்பட்டதாலேயே சமஸ்கிருதம் கணினிக்கு சிறந்தது போன்ற ஜல்லியடி பாரசீகம், அராபியா, ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பா போன்ற இடங்களிலிலும்் நடந்துகொண்டுதான் இருக்கும்!

    ReplyDelete
  10. பத்ரி,
    Don't waste time on this. No language is better or inferior than others. Computer uses numbers for processing. Any data/instruction always stored as bits (numbers in binary form). So there is no dependency on language as far as computing. So claim like Sanskrit/Tamil/any other language better for computing is not true and it is used only to mastrubate their ego.

    ReplyDelete
  11. //அப்போ, சமஸ்கிருதம் மனிதர்களுக்கானதல்ல. இயந்திரங்களுக்கானது. சரியா?//

    அந்தோ பரிதாபாம்!! மனிதனுக்கானதல்ல என்று மார்தட்டும், மருள்நிறைமனிதரே. மனித இனத்தையே
    இயக்கும் சூத்திரதாரி இந்த இயந்திரங்கள் தான் புரிந்து கொள்ளுங்கள்.
    ஜடப்பொருளுக்கே இவ்வளவு சக்தி கொடுக்கும், தெய்வீகமொழியினால் மனிதன் எவ்வளவு பேருயர்வை அடையமுடியும் என்பதை சிந்தியுங்கள். சிறப்பு எய்துங்கள்.

    ReplyDelete
  12. http://web.ics.purdue.edu/~ykalyana/blog/2007/02/blog-post.html

    ReplyDelete
  13. பாணினியின் இலக்கண விதிகள் துல்லியமான செயற்கை மொழி உருவாக்கத்துக்கு உதவும். பாணினியின் விதிகளே உலகின் முதல் செயற்கை மொழி உருவாக்க முயற்சி என்றும் கருதப்படுகிறது. பாணினி விதிகள் இயற்கை மொழிகளின் processing இலும் பயன்படுகிறது. பாணினி இலக்கண விதிகளின் அடிப்படையில் பாரத மொழிகளுக்கிடையிலான பரிமாற்றங்களை இலகுப்படுத்தவும் மொழித்தடைகளை நீக்கவும் ஒரு ஆராய்ச்சி செயல் திட்டமும் நடந்து வருகிறது.
    அது குறித்து: பாணினி விதிகளின் மூலம் பெறப்பட்ட உத்வேகத்தினால் பாரத மொழிகளுக்கிடையிலேயான மொழி பெயர்ப்பை கணினி மூலம் நிகழ்த்துவதற்கான முயற்சி இது.

    அரவிந்தன் நீலகண்டன்

    ReplyDelete
  14. I really wish whoever wrote this email, would have used simpler English. It's all the more fuzzy as you say that you have reproduced here only a part of it.

    Saumya

    ReplyDelete