(தெருவில் பார்க்கும் பல சுவரொட்டிகளைப் படம் பிடித்துப் போடுவது என்று முடிவு செய்துள்ளேன். அவை அரசியல், சமூகம், சினிமா, காதுகுத்தல், ரஜினி ரசிகர்கள் எங்கள் தெருவில் இருக்கும் சத்யநாராயணாவை குஷிப்படுத்த ஒட்டுவன என்று பலதரப்பட்டவையாக இருக்கும்!)
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது
அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி புதிதாக எழுதவேண்டும் என்று திமுக அரசு சொன்னது. அதனை எதிர்த்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சுவரொட்டி இது.
// தெருவில் பார்க்கும் பல சுவரொட்டிகளைப் படம் பிடித்துப் போடுவது என்று முடிவு செய்துள்ளேன். //
ReplyDeleteநல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!
Funny that a name at the bottom of the poster ends with "Chettiar"
ReplyDeleteNice Job! Badri Thalai.
ReplyDeleteNow you can give equal space all kind of views. Nobody can accuse you you of being partisan. This thing will be a hit!.
Badri Fan club
Mylapore
Badri Why don't you rename the blog as "Posters in tamil" instead of //Thoughts in tamil//. just poking you.
ReplyDeleteOr may be create a seperate blog " Posters in Tamil " and give link to your site. You can also allow readers to send in some posters.
Remember, We gave you the idea first.
Poster Adippavar Sangam
Madras