அப்துல் கலாமின் வாழ்க்கையை ஒரு கதையாக, ஆவணப்படமாகத் தயாரித்துள்ளார் பி.தனபால், மின்வெளி மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துக்காக.
இந்த விசிடி தற்போது ஆங்கிலப் பின்னணிக் குரலில் உள்ளது. இதன் தமிழ் வடிவம் விரைவில் தயாராக உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படத்தின் விலை ரூ. 50 + 4% வரி (மொத்தம் ரூ. 52).
கலாமின் இளமைப் பருவம், திருச்சியிலும் சென்னையிலும் படித்தது, DRDO-வில் வேலைக்குச் சேர்ந்தது, ISRO-வில் பணியாற்றியது, குடியரசுத் தலைவரானது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை என பல துண்டுகளை இணைத்து அற்புதமான ஒரு கதையாக மாற்றியிருக்கிறார் தனபால். தாய், மகன், தாத்தா மூவருக்கும் இடையே நடக்கும் உரையாடலின் விளைவாக கலாமின் வாழ்க்கை வெளிப்படுகிறது.
இந்த விசிடியை இணையத்தில் வாங்க, இங்கே செல்லவும்.
இந்த விசிடியின் டிரெயிலர் இங்கே:
விசிடி வெளியீ்டு பற்றி தி ஹிந்து | சென்னை ஆன்லைன்
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
15 hours ago
கொல்கத்தா : கோல்கட்டாவில் புகழ்பெற்ற புத்தக கண்காட்சிக்கு கோல்கட்டா ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பார்க் சர்க்கஸில் அமைக்கப்படும் இந்த புத்தக கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்தாண்டு புத்தக கண்காட்சி நாளை துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சிக்கு கோல்கட்டா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
ReplyDeleteநன்றி மிகவும் நன்றி
ReplyDelete