மைலாப்பூரிலும் தி.நகரிலும் நடந்துகொண்டிருக்கும் கிழக்கு கிளியரன்ஸ் சேல் இன்னும் சில நாள்களுக்கு மட்டும் நீட்டிக்கப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதி வரை (28 வரை) இந்தக் குறைந்தவிலைப் புத்தக விற்பனை நடக்கும்.
இடம் பற்றிய விவரங்களுக்கு என் முந்தைய பதிவைப் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
இன்னுமா!!!!!!!
ReplyDeleteஏற்கனவே நிறைய புத்தகங்கள் வாங்க முடிந்தது,
இன்னும் ஒரு முறை வாய்ப்பு நன்றி.
(கொஞ்சம் ஆசையா..... இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாயவலை, அகம் புறம் அந்தபுறம், முகலாயர்கள், நிலமெல்லாம் ரத்தம், டாலர்தேசம், இந்திய வரலாறு காந்திக்கு பிறகு-2, வஞ்ஞக உழவாளி, இதெல்லாம் இருந்தா பிள்ளையாருக்கு ஒரு தேங்கா ஒடைச்சுடலாம்!!!)
ரொம்ப நன்றி பத்ரி இதனால் பயன்பெற்றவர்கள் என்னை போல் நிறைய பேர் இருபார்களென நம்புகிறேன். நன்றி.
Ada Pavikala,
ReplyDeleteNanga ellam vanga oru vaypu illati, sapam than patukonga madurai karanga sapam kudutha nadakum, sikiram maduraila offer podungapa
உங்க தலையை மொட்டை அடிக்க முடியவில்லையே என்று ரொம்ப நாளாகக் கவலைபட்டுக் கொண்டிருந்தேன். இது வரை கிட்டத்தட்ட ரூபாய் 7000 மதிப்பிலான புத்தகங்களை ரூபாய் 1600-க்கு வாங்கி இருக்கிறேன்.
ReplyDeleteஇருந்தாலும் ஒரு குறை இருக்கிறது. அசோகமித்ரனின் கட்டுரைகளும், சென்னை (தலையணை கனத்திலான) பற்றிய புத்தகமும் வாங்க முடியவில்லை.
:-))
மிக்க நன்றி பத்ரி
ReplyDelete