இதன் விலை ரூ. 2,500/-
தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் கிடைப்பதில்லையே என்ற குறையைப் போக்க, தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தை ஆர்கே கிராபிக்ஸுடன் சேர்ந்து கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ளது. விலை ரூ. 995/- மட்டுமே. 168 பக்கங்கள், ஆர்ட் பேப்பர், கெட்டி அட்டை. சுவாமிநாதனின் எழுத்தை தமிழுக்குக் கொண்டுவந்திருப்பவர் கே.ஆர்.ஏ. நரசய்யா.
மாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகத்தை வாங்க
கோவில் கட்டும் கலை எப்படி ஆரம்பித்திருக்கும், மகேந்திரவர்மன் தமிழகத்தில் உருவாக்கிய கல்லில் செதுக்கிய கோவில்கள், மகேந்திரனின் வழித்தோன்றல்கள் மாமல்லபுரத்துக்கு வந்து என்ன செய்தனர் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம், விளக்கமாக மாமல்லையில் காணப்படும் கீழ்க்கண்டவற்றைப் பற்றிப் பேசுகிறது:
- குடைவரைக் கோவில்கள்
- ஒற்றைக் கல் கோவில்கள்
- கட்டுமானக் கோவில்கள்
- திறந்தவெளி புடைப்புச் சிற்பத் தொகுதிகள்
- என்னவென்றே வகைப்படுத்த முடியாத பல்லவப் புதுமைகள்
தமிழகத்தின் மிகச் சிறந்த கலைத்தலமாக, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இருக்கும் இந்த இடத்தின் மேன்மையை முழுதாக உணர, ரூ. 995/- கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்.
why vld any chennai person b foolish enof to buy this insted of zipping to the place? fr tat price, one can comfortably go 10 times there atleast!
ReplyDeleteபழசானப்புறம் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் வெறும் 95-க்கு வரும்...அப்ப பார்த்துக்கலாம்!
ReplyDeleteஅனானி இந்த மாதிரி நக்கலடிச்சி முதலுக்கே மோசம் வச்சிடுவிங்க போல...
ReplyDeleteநல்ல வெளியீடு! புத்தகம் படிப்பவர்களுக்கு மட்டும் செல்லட்டும்.அவர்களின் மனம் நிறைவு பெறும். பழசானப்புறம் அலமாறை நிரப்பி மனதை வெறுமையாக்கும் அனானி போன்றவர்களுக்கு பழைய பேப்பர் கடைகளில் 95 ரூபாய்க்கு 50 கிலோ தினத்தந்தி கிடைக்கும். :-)
ReplyDelete