மார்ச் 3-ம் தேதி, வியாழக்கிழமை, இந்திய வானியல் வரலாறு பற்றிய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறுகிறது.
* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?
* தோற்றுவித்தவர்கள் யார்?
* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?
* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?
வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி
எப்படியும் இது ஒரு அனைவரும் வருக நிகழ்ச்சிதானே? ஒரு வார்த்தை "அனைவரும் வருக" என்று போட்டால், இணையத்தில் படிப்பவர் (வர விரும்பும் )அனைவரும் வர எத்தனிக்கலாம் அல்லவா!! -ரோமிங் ராமன்
ReplyDeleteகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் அனைத்துமே ‘அனைவரும் வருக’ கூட்டம்தான். அதனால்தான் அவை பற்றிய செய்திகளைப் பொதுவில் தருகிறேன்.
ReplyDeleteஅனைவரும் வருக!
It is shameful that a PhD Prof (and Science & Tech department member) is discussing "Vedic astrology" as part of meteorology. That it is discussed as "true or false" is a fig leaf cover. It has no place in a science discussion.
ReplyDelete