தொடர்ந்து நானும், வெங்கடேஷும் கணினியில் தமிழ் பற்றிப் பேசினோம்.
வெங்கடேஷ் எழுத்தாளர்கள் இணையத்தில் என்னென்ன செய்ய முடியும் என்பதை விளக்கினார். யாஹூ! குழுமங்கள், இணையப் பத்திரிகைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்துவைத்தார்.
முடிவாக ஐகாரஸ் பிரகாஷ் நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது. விழா முழுவதையும் தொகுத்து வழங்கியவர் சோம.வள்ளியப்பன்.
விழாவில் பங்குகொள்ள சென்னையிலிருந்தும் நெய்வேலியிலிருந்தும் வந்தவர்கள் அனைவரது படங்களும் இதோ.
சோம.வள்ளியப்பன் | நளினி சாஸ்திரி | பா.ராகவன் | நாகூர் ரூமி |
ஐகாரஸ் பிரகாஷ் | வைகைச்செல்வி | சத்தியமோகன் |
No comments:
Post a Comment