Tuesday, January 03, 2006

29வது சென்னை புத்தகக் காட்சி

சென்னையில் நடக்கும் 29வது ஆண்டு புத்தகக் காட்சி இது. ஜனவரி 6 முதல் 16 வரை நடக்கிறது. இடம்: காயிதே மில்லத் கலைக்கல்லூரியின் பின்புறம்.

BAPASI இந்த காட்சிக்கென புது லோகோ ஒன்றை வடிவமைத்துள்ளது.



(நாயும் புத்தகம் படிப்பதைக் காணவும்!)

கிழக்கு பதிப்பகத்தார் இந்தக் கண்காட்சி தொடர்பான விஷயங்களைத் தர ஒரு வலைப்பதிவைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான விஷயங்கள் http://bookfair2006.blogspot.com/ என்ற முகவரியில் கிடைக்கும்.

1 comment:

  1. புத்தகக் கண்காட்சிப் பதிவைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. பட்து தினங்களும் நேரடி வர்ணனை போலக் கண்காட்சி நிகழ்வுகளை அளிப்பீர்களா? கண்காட்ட்சிக்கு வர இயலாத என்னைப்போன்ற வெளிநாட்டு வாசகர்களுக்கு படித்தாவது மகிழ ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete