Wednesday, March 15, 2006

Man eats dog; loses eyesight - தினகரன்

இன்று தினகரனில் வெளியான ஜோக் விளம்பரத்தைப் பார்த்தோம். அடுத்து ஜோக்கான செய்தியா அல்லது சோகமான செய்தியா என்று புரியாத இந்தச் செய்தியைக் கவனிக்கவும்!

தனக்கு வைத்திருந்த சாப்பாட்டைத் தன் வீட்டு நாய் சாப்பிட்டுவிட்டது என்பதால் கோபம் கொண்ட ஒருவர் அந்த நாயை அடித்து, சமைத்துச் சாப்பிட்டு விட்டாராம். அதைத் தொடர்ந்து அவருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் சேர்த்தும் பலன் கிட்டாமல் இப்பொழுது அவருக்குக் கண்பார்வையும் மங்கிவிட்டது.

கொரியாவில் மக்கள் எல்லாம் தேக ஆரோக்கியத்தோடுதானே இருக்கிறார்கள்?

4 comments:

  1. நாய்க்கறி நல்லாத்தானே இருக்கும். அவர் சரியா சமைச்சு சாப்பிட்டு இருக்க மாட்டார்.

    ReplyDelete
  2. ஆமாமா.. கொஞ்ச நாளைக்கு முன்னால தினமணியிலும் அந்த புண்ணியவானைப்பற்றி எழுதியிருந்தார்கள். என்ன அப்படி ஒரு கோவம்???

    ReplyDelete
  3. He would have taken local "Kalla Sarayam" with that. The symptoms are like Methyl Alcohol Poisoning

    ReplyDelete
  4. Serves him right for his anger! Poor dog!

    Saumya

    ReplyDelete