Tuesday, August 07, 2007

இந்திய கிரிக்கெட் லீக்

ஜீ தொலைக்காட்சியின் சுபாஷ் சந்திரா 'இந்திய கிரிக்கெட் லீக்' என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு கபில் தேவைத் தலைவராக நியமித்திருக்கிறார். அதைப்பற்றிய ஒரு பார்வை.

1 comment:

  1. இப்பவும் camera கண்ணாடில பிரதிபலிக்குதுங்க..கைல camera பிடிச்சு பேசுவதா சொல்லி இருந்தீங்க..அது உங்கள uncomfortableஅ உணர வைக்கலாம். முகத்துக்கு மிக அருகில் camera இல்லாமல் உங்கள் இடுப்புக்கு மேலாவது தெரிய மாதிரி விலகி இருந்து பேசுனா நல்லா இருக்கும். இல்லை, ஒளிப்பதிவால கூடுதல் நன்மை எதுவும் இருக்கிறதா தெரியாததால பேசாம ஒலிப்பதிவாவே நீங்க போட்டிடலாம்.

    ReplyDelete