நண்பர்களே,
இணையம், கணினியில் தமிழ் வளர்வதற்கு உதவ கணினி வல்லுனர்கள், தன்னார்வலர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் லாப நோக்கில்லாத அமைப்பு உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) - ஆங்கிலத்தில் INFITT.
இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர கட்டணம் உண்டு. இந்தியா, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து உறுப்பினராக கட்டணம் US$10, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலிருந்து உறுப்பினராக US$25.
தமிழ்க் கணிமையை முன்னெடுத்துச் செல்ல இந்த அமைப்பில் உறுப்பினராக உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
குறள் – கவிதையும், நீதியும்.
4 hours ago
I'm yet to see what this organization did in the past. There was not a single useful public content I could see since 2003.
ReplyDelete-Pari
Can you give more details about INFITT like
ReplyDeleteWhat they have accomplished till now?
What is their vision ?
What are the long term and short term goals ?
Who are the office bearers and how the organization is managed ?
Dear Saravanan,
ReplyDeleteA FAQ is being prepared now and will soon be up. That will answer all your questions.
I will inform the readers of my blog, as soon as the FAQ is up.