Thursday, August 30, 2007

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ப்ராஜெக்ட்

INFITT அமைப்பின் விவாதமேடையில் இரண்டு விஷயங்களை நான் நிர்வகிக்க உள்ளேன்.

1. பொறியியல் நான்காம் ஆண்டு ப்ராஜெக்ட் - தமிழ் + கணினி தொடர்பானது
2. தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பானவை

பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமிழ் கணினி தொடர்பாக ப்ராஜெக்ட் செய்ய விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும். (மொபைல் எண்: 098840-66566)

1 comment:

  1. So kind of you Badri.
    God Bless your earnest INITIATIVES.
    The vibrant thoughts coming out of you are extraordinary and I always cherish reading your output.
    The SERVICE you are doing through your PUBLISHING initiatives are really valuable.
    Mr. Ve. SABANAYAGAM told a lot in priase of you 2 years ago and you fully deserve his appreciation.
    Good times and a Great Life are ahead for you.
    God Bless and affectionately,
    srinivasan.

    ReplyDelete