Wednesday, August 08, 2007

பதிவர் பட்டறை ஒலித்துண்டுகள்

சென்னை வலைப்பதிவர் பட்டறையில் விவாத அரங்கில் நடைபெற்ற விஷயங்களை 90%க்கும் மேல் ஒலிப்பதிவு செய்துள்ளேன். (மாலன் பேச்சும் விவாதமும் முழுதாகவே உள்ளது.) வலையேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும் பதிவுகளில் நடக்கும் விவாதம் காரணமாக மாலனது பேச்சை முன்னதாக ஏற்றிவிட்டேன். பிற ஒலித்துண்டுகள் வரவர, இந்தப் பதிவை இற்றைப்படுத்துவேன்.

1. விக்கி, மா.சிவகுமார் அறிமுக உரை: இணையத்தில் கேட்க | கீழிறக்க
2. முதலாம் அமர்வு - பத்ரி சேஷாத்ரி, தமிழ் இணையம் அறிமுகம்: இணையத்தில் கேட்க | கீழிறக்க
3. இரண்டாம் அமர்வு - முகுந்த், தமிழ் இணையத்தில் மைல்கற்கள்: இணையத்தில் கேட்க | கீழிறக்க
4. மூன்றாம் அமர்வு - மாலன், இணைய நெறி: இணையத்தில் கேட்க | கீழிறக்க
5. நான்காம் அமர்வு - லக்கிலுக், நாகூர் இஸ்மாயில்: இணையத்தில் கேட்க | கீழிறக்க

2 comments:

  1. பத்ரி,

    ஒலிப்பதிவு கோப்புகளுக்கு நன்றி. பயிற்சி வகுப்புகளில் இருந்ததால் (முகுந்த் உரை உட்பட) பல முக்கியமான உரைகளை கேட்க இயலாமல் போன குறை இதனால் தீர்ந்தது.

    ReplyDelete
  2. hi
    excuse me, that i ve not yet fine tuned tamil typing skills.

    i ve posted a video interview with ismail on cyber security in my blog,

    Tamil Blogging Workshop Videos


    if u find time pl ve a visit

    srini

    ReplyDelete