Friday, April 10, 2009

தேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை


பேசாமல் “யாதவக் கட்சி” என்று பெயர் வைத்திருக்கலாம். எங்கோ ஜெமினி ஃப்ளை ஓவர் அருகே பிடித்த படம்.

5 comments:

  1. பா. ரெங்கதுரைFri Apr 10, 07:33:00 PM GMT+5:30

    ”கோனார்(கள்) கட்சி” என்று பெயர் வைத்தாவது தமிழகத்தில் எடுபடுகிறதா என்று பார்க்கலாம்.

    ReplyDelete
  2. There is RJD in Tamilnadu. It is headed by Jagaveera Pandian.Then there is that 'great'
    party - Janata Party headed by Subramanian
    Swamy.So why dont you start a Kizaku Kattchi :).

    ReplyDelete
  3. The one and only Lallu Yadav was the person to preside the opening of the Yadava College of arts and sciences in Madurai!!

    Surprised!

    Even Yadavs are well connected as Brahmins and SC's

    ReplyDelete
  4. அபிஷேக் யாதவா? அடக்கடவுளே. இது சினிமா பி.ஆர்.ஓ. துரை ராமச்சந்திரனாச்சே? எப்போது பேர் மாறியது? எப்போது அவர் யாதவரானார்?

    ReplyDelete
  5. அவசியம் கொடுகக வேண்டிய அளவுக்கு முக்கிய்மானதா?

    ReplyDelete