Thursday, April 16, 2009

தென் சென்னை - சரத் பாபு - சுயேச்சை

மே 13 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கெடுப்பில் தென் சென்னை தொகுதியில், சரத் பாபு, சுயேச்சை வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

6 comments:

  1. பிரியாணி வாங்கி கொடுத்து to-fro charges ஏற்றுக் கொண்டால் 5 வாக்குகள் குத்துகிறேன்!

    ReplyDelete
  2. சரத் பாபு வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பரவாயில்லயே நீங்களும் multilevel marketing இன் பிடிக்குள் வந்துவிட்டீர்கள் போல.

    ReplyDelete
  4. அட அட இந்தமாதிரி ஆளுங்க வர்ரது ரொம்ப மகிழ்சியானா வரவேறக்கபடவேண்டிய விசையம்.வாழ்துக்கள்.

    ReplyDelete
  5. டிராபிக் ராமசாமியும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். பொது வாழ்க்கை அனுபவமும், போராடும் குணமும் நிறைந்த இவர் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மேலும் ......
    http://rammohan1985.wordpress.com/2009/04/15/sarath-babu/

    ReplyDelete