கிழக்கு புத்தகக் கண்காட்சிகள் இப்போது சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நடக்கின்றன:
பொன்மனம் திருமண மண்டபம்
சரவண பவன் ஹோட்டலுக்கு எதிரில்
115/213, ஆர்காட் ரோடு
வடபழனி, சென்னை 600026
எம்.கே.பி (மகாகவி பாரதி நகர்) பஸ் ஸ்டாண்ட் அருகில்
356-A, வெஸ்ட் அவென்யூ
எம்.கே.பி நகர், சென்னை 600039
ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், முதல் மற்றும் நான்காம் மாடிகளில்
மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில்
ரெங்கநாதன் தெரு
தி.நகர், சென்னை 600017
அத்துடன் ஏற்கெனவே பெரம்பூரிலும் நடந்து வருகிறது.
வானவன்
42 minutes ago
கிழக்கு பதிப்பகத்தின் கண்காட்சி மதுரையிலோ, பெங்களூரிலோ நடைபெற வாயப்புகள் இருக்கின்றனவா ?
ReplyDelete