சென்ற வாரம் ‘நல்ல டீல்’ பற்றி மிகவும் சுவாரசியமான கூட்டம் கிழக்கு மொட்டைமாடியில் நடைபெற்றது. அதன் விவரங்களை இந்த வாரம் எழுத நினைத்து இதுவரை செய்யமுடியவில்லை.
அதன் ஆடியோவையும் அதுபற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் நாளைக்குள் எழுதிவிடுகிறேன். அதற்குள் அடுத்த வாரம்!
வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை மாலை 6.00 மணிக்கு ‘கிரெடிட் கார்டுகள்’ பற்றிய நிகழ்ச்சி. திடீர் மாற்றம்: தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை ‘மியூச்சுவல் ஃபண்ட்’ பற்றி கலந்துரையாடல். ‘கிரெடிட் கார்ட்’ அடுத்த வாரத்துக்குத் தள்ளப்படுகிறது.
உங்களது அனுபவங்கள், நிபுணர்களின் அனுபவங்கள் என்று கலந்து உரையாடுவோம்.
Fundsindia.com , கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் இந்த மொட்டை மாடி சந்திப்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும்.
சென்ற வாரப் பதிவு
’நிதி’ விஷயங்கள் பற்றி ‘மொட்டை’ மாடியில் கூட்டம் நடத்துகிறீர்கள். Symbolic-காக இது எதையும் உணர்த்தவில்லை என்று நம்புகிறேன்.
ReplyDelete