Friday, June 19, 2009

தமிழ் விக்கிபீடியா ஒலிப்பதிவு


சென்ற வாரம், சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த தமிழ் விக்கிபீடியா பற்றிய ரவிசங்கரின் பேச்சு, அதைத் தொடர்ந்த உரையாடல், கேள்வி பதில்களின் ஒலிவடிவம் இதோ.

3 comments:

  1. மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்து, ஒலிப்பதிவையும் வலையேற்றியதற்கு ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  2. இந்த ஒலிப்பதிவை மட்டுமே கேட்டு மும்பையில் இருந்து மணியன் என்ற மூத்த வலைப்பதிவர் மிக அருமையாக விக்கிக்குப் பங்களிக்கத் தொடங்கி உள்ளார். நன்றி.

    ReplyDelete
  3. இந்த வலைப்பதிவில் ஒரு தேடல் பெட்டி இருந்தால் உதவும். நன்றி.

    ReplyDelete