இரண்டாம் வாரம் - 2 ஆகஸ்ட் 2009 அன்று - ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சொக்கனும், பல சினிமா உலகத்தினரைப் பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ள தீனதயாளனும், ரஹ்மானைப் பற்றியும், இளையராஜாவைப் பற்றியும், தமிழ்த் திரைப்பட இசை பற்றியும் பேசுகின்றனர். இடை இடையே சில தொலைபேசி உரையாடல்களும் உள்ளன.
அதன் ஒலிவடிவம் இங்கே.
தொடர்புள்ள புத்தகம்:
முதலாவது நிகழ்ச்சி
பகிர்விற்கு நன்றி பத்ரி.
ReplyDeleteதங்கள் வலையின் “எண்ணங்கள்” என்ற பெயரை ஏன் மாற்றி விட்டீர்கள்.?
வண்ணத்துப்பூச்சியார் ‘பகிர்விற்கு நன்றி’ என்பதைத் தாண்டி ஒரு வரியாவது எழுதுவதற்காகத்தான் ‘எண்ணங்கள்’ பெயர் மாற்றப்பட்டதோ என்னவோ!
ReplyDelete