அயோத்யா மண்டபம் எதிரில், வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்குப் பக்கத்தில், கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இடம்:
108, ஆரிய கௌடா ரோடு
மேற்கு மாம்பலம்
சென்னை 600033
தற்போது மைலாப்பூரிலும் குளக்கரையில், (அல்லயன்ஸ் புத்தக நிறுவனத்துக்குப் பக்கத்தில்), புத்தகக் கண்காட்சி தொடர்கிறது.
சர்வோதய ஜெகந்நாதன் விருது, ஏற்புரை
8 hours ago
தமிழ் கேக் புக் ( பு,காட்சியிலே பார்த்தது) விற்பனைக்கு வைக்கப்படுகிறதா?
ReplyDeleteநிச்சயம் உள்ளன.
ReplyDeleteடாக்டர்.ஆர.கே.ஷண்முகம் செட்டியார் அவர்களின் புத்தகம் எப்போது வெளியாகும்?
ReplyDeleteபுத்தக வெளியீட்டு விழாவாக நடைபெறுமா?
தகவலுக்கு நன்றி பத்ரி.
ReplyDelete//வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்குப் பக்கத்தில், கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. //
ReplyDeleteபுத்தகம் வாங்குபவர்களுக்கு இலவச போளி வழங்கப்படுமா?
சண்முகம் செட்டியார் புத்தகம் அச்சில் உள்ளது. சில எதிர்பாராத தடங்கல்களால் சில நாள்கள் அதிகம் ஆகிவிட்டது. ஆனால் இந்த வாரக் கடைசிக்குள் பிரதிகள் கையில் வந்துவிடும். கோவையில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறும். தகவல் தருகிறேன்.
ReplyDeleteBadri,
ReplyDeleteIn Madurai where i can get vandargal ventrargal audio book. I searched some book stall they are not aware of it. More than that kilakku office is not there in dhanappa mudali st. where is it?
Please give me details.
Dear Madurai friend,
ReplyDeleteWe have our exclusive showroom in Madurai at the following address:
85, வடக்கு வாசல்,
எஸ்.எஸ்.காலனி
மதுரை - 10
போன்: 99943-75439
This showroom is open all days of the week, and you can buy this and other books there.
Badri, when is Era Murukan's London Diary coming out ?
ReplyDeleteலண்டன் டயரியும் அச்சுக்குச் சென்றுள்ளது. வந்துவிடும்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி!
ReplyDeleteடாக்டர்.ஆர.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் பிறந்தநாள் விழா பல ஆண்டுகளுக்கு பின் சென்ற வருடம்17-10-2008 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது .அன்றைக்கு ஆர.கே.எஸ்.அவர்களின் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது விழாவின் சிறப்பு அம்சமாகும்.அனைத்து ஏற்பாடுகளையும் வாணியர் இளைஞர் நலச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது தாங்கள் அவரது நூலை வெளியிடும் பொறுப்பை ஏற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.வாழ்த்துக்கள்.விழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறோம்.நன்றி.
ஈரோடு புத்தக கண்காட்சியில் கேண்டீட் புத்தகம் கிடைக்குமா??
ReplyDeleteஎன் சகோதரரிடம் வாங்க சொல்லியுள்ளேன்
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
ஈரோட்டில் பார்க்க உள்ளார்
(சொந்த வூர் நாமக்கல் பக்கம் , நான் மட்டும் இப்போ சிங்கையில்)
Dear Madurai friend,
ReplyDeleteWe have our exclusive showroom in Madurai at the following address:
85, வடக்கு வாசல்,
எஸ்.எஸ்.காலனி
மதுரை - 10
போன்: 99943-75439
This showroom is open all days of the week, and you can buy this and other books there.
////
வேறு எங்கெல்லாம் உள்ளது என்று சொல்ல முடியுமா?
அயோத்தியா மண்டபம் அருகில், வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் பக்கத்தில் என்று இருந்திருக்க வேண்டும். அயோத்தியா மண்டபமும், (புதிய)
ReplyDeleteவெங்கடேஸ்வரா போளி ஸ்டாலும் ஒரே வரிசையில் தாம் இருக்கின்றன. இது பெரிய விஷயமல்ல;
வழிகாட்டலில் தவறு நேர்ந்து வருவோருக்கு சங்கடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்.