நாகூர் ரூமி எழுதிய புத்தகம் அடுத்த விநாடி வெளியாகி சுமார் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. கிழக்கு பதிப்பகம் வெளியிடும் முன்னரே ஒரு பதிப்பு வெளியாகியிருந்தது. கிழக்கின் வெளியீடாக, இதுவரையில் குறைந்தது 25,000 பிரதிகளாவது இந்தப் புத்தகம் விற்றிருக்கும். இந்தப் புத்தகத்தின் ரூமி, ஆல்ஃபா தியானம் என்பது பற்றிச் சொல்லியிருப்பார். இரு ஆண்டுகளுக்குமுன், அதே தலைப்பில், அந்தப் பகுதியை விரிவாக எழுதி ஒரு புத்தகமாகத் தருமாறு அவரைக் கேட்டிருந்தோம்.
கிழக்கு பாட்காஸ்ட்டில் சென்ற வாரம், நாகூர் ரூமி, சித்ராவுடன் உரையாடினார்.
இங்கேயே கேட்க:
ஒலிவடிவத்தில் தரவிறக்கிக் கொள்ள
நாகூர் ரூமியின் புத்தகங்கள்
நாகூர் ரூமியின் வலைப்பதிவு
தொடர்புள்ள நூல்கள்
[வரும் ஞாயிறு அன்று நான், எஸ்.எல்.வி. மூர்த்தியுடன் தொழில்முனைதல் பற்றிப் பேசுகிறேன். பதிவர் அதியமான் இடையில் தொலைபேசி மூலம் பேசியதும் வரும்.]
மானுடத்தின் வெற்றி
7 hours ago
Hi Mr Badri ,
ReplyDeleteI am a regular viewer of your blogspot.I like this initiative to broadcasting all your recorded audio files to all.
Once again , thanks for your good work.
Regards,
Veeramani
Hi Badri,
ReplyDeleteThank you posting the podcasts. I often visit your blog and the podcasts are really good. Thank you.
Regards,
Ramakrishnan.
A wonderful interview. Nagoor Roomi has brought many different thought schools together.
ReplyDeleteChithra's voice and fluency are awesome. Convey my appreciations to her.