ஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீட்டு விழா கோவையில் திங்கள் (26 அக்டோபர் 2009) அன்று நடைபெறுகிறது. திங்கள், செவ்வாய் இரு நாள்களும் கோவையில் இருப்பேன். கோவை பி.எஸ்.ஜி டெக் நிர்வாகவியல் துறை மாணவர்களுடன் நானும் சத்யாவும் திங்கள் காலை உரையாடுகிறோம்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
19 hours ago
அன்னாரது பேரன் திரு. சுந்தர்ராஜன் மூலம் அடியேனுக்கும் ஓர் அழைப்பிதழ் வந்திருக்கிறது. உங்களையும் சந்திக்க ஒரு வாய்ப்பு! சந்திக்கலாம்தானே :)
ReplyDeleteநிச்சயமாக! சும்மாதானே ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கப் போகிறேன்!
ReplyDelete