தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கத்தின் வெளியீடான “பதிப்பாளர் குரல்” இதழிலிருந்து:
2007-ம் ஆண்டு நூலக ஆணை தொடர்பாக:
பரிசீலனைக்கு வந்த நூல்கள்: 7,819
தேர்வான நூல்கள்: 4,016
ஆணை வழங்கப்பட்ட நூல்கள்: 2,792
தேர்வு பெற்ற நூல்களில் ஆணை வழங்கப்படாதவை: 1,224
தேர்வு செய்யப்பட்ட 4,016 நூல்களையும் வாங்கத் தேவையான பணம்: ரூ. 19 கோடி
ஆனால் ஒதுக்கப்பட்ட தொகை: ரூ. 11 கோடி
(அதனால்தான் 1,224 புத்தகங்கள் வாங்கப்படவில்லை.)
தகவலுக்காக மட்டுமே. கருத்து ஏதும் இப்போதைக்கு இல்லை.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
20 hours ago
No comments:
Post a Comment