Manufacturing complicity: Paramakudi killings
மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்தத் தளத்தில் உள்ள பிற கட்டுரைகளும் மிக அழுத்தமாக, தெளிவாக, கூர்மையாக எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரு பெரிய கலவரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. குறைந்தது 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதற்குமேலும் இருக்கலாம்.
ஆனால் பத்திரிகைச் செய்திகள் என்ன சொல்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட தரப்பு எது? தூண்டிவிட்ட தரப்பு எது? உண்மையில் இத்தனை ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் குவிவது பல இடங்களிலும் நடப்பதுதானே? ஆனாலும் பதட்டம் ஏற்படுமாறு விட்டுவிட்டு, துப்பாக்கிச்சூடு வரை போயிருக்கவேண்டுமா? பதட்டம் ஏற்படாமல் இருக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?
முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் படித்த அறிக்கை நியாயமானதா? காவல்துறை செயல்பாடுகளை முழுவதுமாக அவர் ஆமோதித்துள்ள நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை கமிஷனிடமிருந்து ஏதேனும் உருப்படியான ரிப்போர்ட் கிடைக்கும் என்று நம்பலாமா?
கடைசியாக, நாம் எவ்வளவு கற்காலத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த Facebook சுட்டியைப் பாருங்கள்.
மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்தத் தளத்தில் உள்ள பிற கட்டுரைகளும் மிக அழுத்தமாக, தெளிவாக, கூர்மையாக எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரு பெரிய கலவரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. குறைந்தது 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதற்குமேலும் இருக்கலாம்.
ஆனால் பத்திரிகைச் செய்திகள் என்ன சொல்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட தரப்பு எது? தூண்டிவிட்ட தரப்பு எது? உண்மையில் இத்தனை ஆயிரம் மக்கள் ஒரே இடத்தில் குவிவது பல இடங்களிலும் நடப்பதுதானே? ஆனாலும் பதட்டம் ஏற்படுமாறு விட்டுவிட்டு, துப்பாக்கிச்சூடு வரை போயிருக்கவேண்டுமா? பதட்டம் ஏற்படாமல் இருக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?
முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் படித்த அறிக்கை நியாயமானதா? காவல்துறை செயல்பாடுகளை முழுவதுமாக அவர் ஆமோதித்துள்ள நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை கமிஷனிடமிருந்து ஏதேனும் உருப்படியான ரிப்போர்ட் கிடைக்கும் என்று நம்பலாமா?
கடைசியாக, நாம் எவ்வளவு கற்காலத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த Facebook சுட்டியைப் பாருங்கள்.
நன்றி, தலித் பார்வையில் நிகழ்வை விமர்சிக்கிறது கட்டுரை.
ReplyDelete// Brahminized 'national' media which breaks news about suspects even before bombs have gone off, has been uniformly imprecise and reticent //
என்ற வரிகள் விஷமத் தனமானவை. "media filled with upper castes" என்று எழுதியிருக்கலாம். வேண்டுமென்று பிராமண வெறுப்பை விதைப்பதற்கென்றே எழுதியது போல இருக்கீறது.
// Brahminized 'national' media which breaks news about suspects even before bombs have gone off, has been uniformly imprecise and reticent //
ReplyDeleteஇந்த வரியிலேயே எந்த கண்ணாடி போட்டுக்கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்ததால் அதற்கு மேல் படிக்கவில்லை!
இதுவும் ஒரு சார்பு நோக்கில் எழுதப்பட்டதே. வலைப்பதிவுகளில் இது பற்றி நான் படித்த அனைத்தும் எதுவும் நடுநிலையாகவோ, objective ஆகவோ இல்லை. மேலும் அவைகளில் பல இம்மாதிரி கலவரம், பொலிஸ் தாக்கு இவற்றைப்பற்றி விவரம் அறிந்தவர்கள் எழுதிய மாதிரி தெரியவில்லை. சும்மா சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்கள். உ-ம்: மேலே உள்ள சுட்டியில் ஒரு ஆங்கிலைபத்திரிகையிலும் சுடப்பட்டவர்கள் பெயர்களே குறிப்பிடப்படவில்லை என. ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்துவில் பெயர் மற்றும் வயதுடன் இறந்தவர்கள் விவரங்கள் குறிப்பிடப்பட்டன. விவரமாக இந்தப்பத்திரிகைகள் மேலே குறிப்பிடாமல் விடப்பட்டுள்ளன.
ReplyDeleteசரி, இப்ப விஷயத்துக்கு வருவோம்.
1. பொலிஸ் சூடு - ஏன் நடந்தது?
2. பொலிஸின் கலவரம் அடக்கும் முறைகள் எப்படி?
1. நான் அறிந்தவரை பொலிஸ் சூட்டிற்கு முக்கியக்காரணம்: டி.எஸ்.பி. கணேசன் தாக்கப்பட்டதுதான். கலவரக்காரர்கள் அவரை ரவுண்டு கட்டி அடித்தனர். ரெண்டு அல்லது மூணு கான்ஸ்டபிள்களை இப்படி அடித்திருந்தால் சூடு நடந்திருக்காது. ஆனால் அவர்கள் அடித்தது தோளில் மூணு பூ இருக்கிர ஒரு ஆபிசர். அது வினையாகி விட்டது. டி.ஐ.ஜி. மித்தல் மற்றும் எஸ்.பி. வேலன் ஆகியோருக்கு கல்லெறி காயம்தான் பட்டது. அது இக்னோர் செய்யப்பட்டது என்பதும் உண்மை.
There is a mental conditioning behind this response against the physical violence on the DSP. In all the uniformed services in India, the relationship between the officer and men is like between master and loyal servants. This is very stark in the military where the officer of a unit has a very special bond with his men. In police forces, normally, officers from the ranks of SP and above do not have that relationship with men as they maintain some distance. But the case of DSPs is a bit different. Most DSPs have a close relationship with men in the field as most of them rise from lower ranks and even in the case of direct recruits, the bond is strong as DSPs are the real link between the IPS hierarchy and men in the police force. So, even after several vehicles were torched, even after Vajra riot control vehicle was torched, the police did not choose to fire. It was not even after the DIG and SP were injured in stone pelting, since it was clear that it was a random hit they took and not really a targeted hit specifically against those senior officers. But when the DSP was targeted as a single person by the mob, all hell broke loose. The police decided to open fire to teach the rioters a lesson. They could have handled it differently. They had the video of the attack on the DSP and they could have sealed off the exit points of Paramakudi and conducted a door to door search to apprehend the culprits and அவர்களை மட்டும் தனியாக எலும்பை எண்ணியிருக்கலாம். ஆனால் நம்ம பொலிஸுக்கு அவ்வளவு பொறுமையெல்லாமிருக்குமா? Seven have been killed and another 5 injured means there must have been at least 20 or 24 rounds fired (50% hit rate). I guess 6 AR constables would have fired 4 rounds each. The normal approach. Having said that, this is brutal and unacceptable.
2. The govt reportedly spends crores every year on modernization of the police force. Why don't they use rubber bullets? And why don't they procure riot control vehicle with revolving turrets for firing tear gas? These things indicate that those officers at the helm do not really care about real modernization. That's the problem. If the TN police, which is supposedly much better organized is like this, one shudders at the level of the brutality of police forces of other states.
Btw, this real reason of the targeting of the DSP resulting in police firing would never be brought out in any enquiry. This would however have been conveyed to the powers that be by the senior officers. Unless the entire approach to crowd control changes, there won't be a change in the approach of the police to such situations.
அப்பறம் இன்னொரு விஷயம். அந்த ஆபிசர் கணேசன் இல்லாம கலிஃபுல்லாவாக இருந்திருந்தாலும் இந்த சூடு நடந்திருக்கும். அதுதான் உண்மை.
Sir,
ReplyDeleteA book about "Swaraj" by Arvind Kejriwal: http://news.indiaagainstcorruption.org/?p=3609. Arvind has done a lot of work(Field & research) to facilitate Swaraj in India.
I humbly request you to translate this in tamil,if you like the book.I am going to order copies and will send one to your office address after i receive them
Sir,addendum to my previous post :
ReplyDeletehttp://www.lokrajandolan.org/
இதற்கு முன் எத்தனை துப்பாகிச்சூடுகளை நடந்தன,அவறிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு.பெரிதாக எதுவும் இல்லை.கலவரம் ஏற்படும் போது காவல்துறையை குறிவைத்து தாக்கினால் பதிலடி கிடைக்கும்,தற்காப்பு என்ற பெயரில் காவல்துறை துப்பாக்கிச்ச்சூடு நடத்தலாம் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும்.காவல்துறை வாகனத்தை எரித்தது ஏன்.ஒரு போலிஸ்காரர் அடிவாங்குவதையும் ஊடகங்கள் காட்டினவே.அப்படி அடிக்க யார் உரிமை தந்தது.
ReplyDeleteகாவல்துறையின் அணுகுமுறை மாற வேண்டும்.
அதே சமயம் ஆர்ப்பாட்டம்,கூடுவது என்பது வன்முறையாக மாறி தாக்குவது,பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என்றாகும் போது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது.உங்கள் அலுவலகத்தை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஒரு கும்பல் தாக்கினால் அல்லது சாலையில் மறியல் என்ற பெயரில் பொது சொத்துகளை தாக்கி உடைத்தால்,மக்களை அஞ்சி ஒட வைத்தால்,கல் வீசினால் காவல்துறை கைகட்டி நிற்கட்டும் என்று சொல்வீர்களா.ஏசி அறையில் உட்கார்ந்து எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.
காவல்துறை ஒன்றும் செய்ய்வில்லை,கூட்டம் செய்த கலவரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் நீங்கள் சட்டம் ஒழுங்கை நிலைனாட்டவில்லை என்று எழுதுவீர்கள்.யோசிக்காமலே எழுதுவீர்களா.
Badri,
ReplyDeleteYou really think that article deserves the kind of approval you've given? Keeping media as one general entity and accusing them of some random conspiracy. Is this the standard you expect?
-Swami
Swami & others: A dalit viewpoint on most issues are not normally made available to us. Leaving out the slant, I liked the language and presentation in putting their views across. I have no problem in endorsing this site. You (or for that matter I) may not accept the content or logic. That is up to us to figure out how we consume the views presented by them. I do however think such well written presentation is the starting point of sensible debate.
ReplyDeleteI am from South. South as in, almost from where all these things happen year after year. I witness the mob culture from very near. I have experienced the fear they create to a common man, as I am one and as I have gone through that. Even this year, on that particular day, the vehicle in which my Dad was traveling was blocked 5 times within 15 kms by the mob traveling to pay homage. All drunken. It applies to both the castes which try to show off, yes, just show off, all through the way as if no one else lives around for the whole stretch. Its easy to sit and talk about this from some remote place and see/hear/read this as an incident and come out with a view. But, you have to ask 'others' who live in that region about the atrocities made by these people [both the groups] every time. What are they trying to achieve. Some one has to tell them, that they don't earn any respect out of such acts. And one more interesting thing is, the number of youngsters and teens volunteering to both so called 'guru poosai' has increased many fold over the years along with the number of vehicles they hang from all through the route. I bet any one, to try traveling in that route on those specific days with their 'families' and talk more about this. Their itinerary goes like this...start from home early in the morning, gather at main road, climb on the already over crowded vehicle, travel to near by tasmac, booze to the core, again start travel, create as much as scene possible all over the route, shout some slogans, quarrel with police on every check point [b'cos, as they are part of a mob, cops cant do anything, so they can yell anything they want to on that particular day], attempt to infest fear among other communities, reach destination, eat briyani, drink more, catch a vehicle back, do the same shit all the way back..go home, talk what happened, sleep all night, morning go to work as if nothing happened the previous day...I bet 90% of the people on both the groups doesn't even know why do they go there...And, its stupid to say that police was carefree and they wanted to kill some people and shot few poor chaps playing some bhajans...But, I agree cops should have though of better ways to handle this reckless mob..yes, they should have consider using bazookas..
ReplyDeleteBadri -- (wrt to above anonymous comment) So much for your liking of the Dalit view point... I don't think the issue here was about caste at all.. it was simply mob behaviour.... any mob...
ReplyDeleteMy point is that articles such as the one you have pointed to do more disservice more than anything else portraying the government and the media as operating in some sort of unsaid collusion. Arundhati Roy is the leader of the pack in such writing.
That is not to say govt and media are not to blame (for other things)...
தமது சொந்த நாட்டு மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தி 7 பேரை கொன்ற ஜெ-வை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென ஐ நா சபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்
ReplyDeletethis is interesting !!
ReplyDeletehttp://udayai-nachikulam.blogspot.com/2010/11/pasumpon-muthuramalinga-thevar.html
sivsnthi patti makaledaya ottromi ellai help me
ReplyDelete