Friday, September 16, 2011

உணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக

பா.ராகவன் எழுதி பத்திரிகைத் தொடராக வெளிவந்து பின்னர் கிழக்கு பதிப்பகத்தின்வாயிலாகப் புத்தகமாக வெளியானது உணவின் வரலாறு. இப்போது அது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரா வாரம் தொடராக வெளிவருகிறது.

இதுபற்றிய பா. ராகவனின் அறிவிப்பு இங்கே.

புத்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்.

1 comment:

  1. //புத்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்.//

    super

    ReplyDelete