Saturday, September 24, 2011

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே

என் மொபைல் போன் கேமராவால் இன்று பிடித்த சில சுவரொட்டிகள்:




கேமரா போன் இருக்கிறது. கழகத் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அவ்வப்போது அம்மா சுவரொட்டிகள் இந்தப் பதிவில் காணக் கிடைக்கும்.

5 comments:

  1. இதற்கெல்லாம் அர்த்தம் நாங்கள் என்னவென்று கொள்வது?
    திரு. பத்ரி அவர்கள் அஇஅதிமுகவில் இணைந்துவிட்டார் என கொள்ளலாமா?

    எதுவாயிருப்பினும் வாழ்க உங்கள் பணி. வளர்க அம்மாவின் புகழ்! :)

    ReplyDelete
  2. சென்ற ஆட்சியின் போதும் பத்ரியிடம் காமிரா இருந்தது, சுவரில் சுவரொட்டிகள் இருந்தன ஆனாலும் பத்ரியின் பதிவுகளில் அவை இல்லை என்பதை தெரிவித்துக்கொள்வதில் கடமைப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  3. உண்மைதான். ஆனால் இந்த ஆட்சியின்போது நான் அம்மாவின் அலுவலகம் அருகில் வந்திருக்கிறேன். சென்ற ஆட்சியின்போது அய்யாவின் வீட்டுக்கு அருகில் இருந்தாலும் அது என் வழியில் இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா?

    சொக்கனின் ‘தினம் ஒரு பா’ போல தினம் ஒரு அம்மா போஸ்டர் என்ற வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.

    ReplyDelete
  4. ஐயாவோ, அம்மாவோ prefix அவங்க பேர் போட்டா நல்ல இருக்கும்ன்றது என் அபிப்ராயம்

    ReplyDelete
  5. முந்தைய கால அம்மா புகைப்படம் போடுவதில் ஏதேனும் அரசியல் இருக்குமோ?(கடைசி படம்)

    ReplyDelete