- பணவீக்கம் உயர்ந்துகொண்டே போகிறது.
- பெட்ரோல் விலை மீண்டும் ஏறியுள்ளது.
- வட்டி விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது.
- பங்குச் சந்தை யோயோ மாதிரி அப்படியும் இப்படியும் அலைபாய்கிறது. ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது. (இன்று காலையிலிருந்து இதுவரை சென்செக்ஸில் கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிவு!)
- தங்கம் விலை கிடுகிடுவென ஏறுகிறது.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது.
இதுதவிர உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் மந்தமாகலாம் என்று சொல்கிறார்கள். சில நாடுகள் கிட்டத்தட்ட திவால் நிலையில் உள்ளன. வேலையில்லாதோர் சதவிகிதம் அமெரிக்காவிலும் வேறு சில மேலை நாடுகளிலும் மிக மிக அதிகமாக உள்ளது.
இதனால் எல்லாம், இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படப்போகிறது. அதன் விளைவாக இந்தியாவில் முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பாதிக்கப்படப்போகின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகள் எப்படி இருக்கப்போகிறது?
என் யூகங்கள்:
இதனால் எல்லாம், இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படப்போகிறது. அதன் விளைவாக இந்தியாவில் முக்கியமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பாதிக்கப்படப்போகின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகள் எப்படி இருக்கப்போகிறது?
என் யூகங்கள்:
- இந்தியாவில் பணவீக்கம் குறையும்.
- உலக அளவில் பெட்ரோல் விலை குறையப்போவதால், இந்தியாவிலும் பெட்ரோல் விலை குறையும்.
- தங்கம் தொடர்ந்து ஏறும்.
- பணவீக்கம் ஓரளவுக்குக் குறைந்ததும் வட்டி விகிதமும் குறையும்.
- பங்குச் சந்தை பொதுவாக மந்தமாகவே இருக்கும். ரொம்பவும் ஏறாது, ரொம்பவும் குறையாது. ஆனால் இப்போது இருப்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகி இருக்கும். சென்செக்ஸ் 18,000 வரை போகலாம். 19,000-ஐயும் தொடலாம். ஆனால் 20,000-ஐயெல்லாம் தாண்டாது.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறையவே பாதிக்கப்படுவார்கள்.
- டாலருக்கு நிகராக ரூபாய் அதிகரிக்கும். இப்போது 48.சொச்சம் என்று இருப்பது, 45, 44, ஏன் 43 வரை போகலாம்.
- இந்திய ஜிடிபி ஆண்டுக்கு 8% என்ற அளவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வளரும்.
[சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போன இந்திய கிரிக்கெட் டீம் 2-1 என்று டெஸ்ட் போட்டித் தொடரை வெல்லும் என்று ஆரூடம் சொல்லியிருந்தேன். ஆனால் இங்கிலாந்து 4-0 என்று வென்றது. அந்த அளவுக்கு மோசமாக இந்த ஆரூடங்கள் இருக்காது என்று நினைக்கிறேன். பார்ப்போம்.]
//தங்கம் தொடர்ந்து ஏறும்//
ReplyDeleteஇந்த ஆருடம் பலிக்கட்டும். பலித்தால் “ Badhri Seshadri என தக்கங்த்தில் எழுத்தமைத்து அதை தங்க சங்கிலியில் கோர்த்து
..
..
..
...
...
........
நானே அணிந்து கொள்கிறேன்
Badri, your predictions have enjoyed the reputation of turning out the exact opposite. I am glad we now know what will happen to our economy. ;)
ReplyDeleteபெட்ரோல் விலை குறையலாம்... ஆனால் குறைக்கமாட்டார்கள்.
ReplyDeleteIndian Politicians, Stock Brokers and other analysts who ever it may be never admit that our economy is going down etc......
ReplyDeleteAs on date Euro debt problem, U.S political conflict between Republicans and Democrats as per Geitner is the major issue.
China's manufacturing index down for the past 6 consecutive months.
If it goes like this our IT and other industries (who depends on foreign money) has to suffered a lot and it affect all others too.
Market fluctuations won't affect India as only a handful of players there(may be 2%).In general,may be this is somewhat good for Indian public as oil prices would come down( I don't why it is hovering at $83 a barrel). Developed economies would get a shaft of deflation and anemic growths or no growths.I concur with you as inflation would come down a bit but we have to wait and see.IT and service sectors would take a hit that may cause a little housing crisis in cities.
ReplyDeleteIt looks like you don't believe in Efficient Market Hypothesis. By the way, gold price has tumbled during the last two days.
ReplyDeleteBharath
Bharath: My prediction is for a two year period. Two day fluctuations are to be ignored.
ReplyDeletePlease explain more on Efficient Market hypothesis.
Badri: According to Efficient Market Hypothesis we cannot predict the prices of assets such as stocks or gold as the market is very efficient. The prices already reflect all the available information, and there is no correlation between the current and past prices(y(t)=a+Y(t-1)+e,as you can see there is no coefficient for y(t-1),if there is a correlation then the equation would like like y(t)=a+b.y(t-1)+e).
ReplyDeleteAttempting to predict the movement of a stock market is like trying the predict the steps of a drunken man. This is the reason, according to some, why some of the hedge funds started by the winners of Noble price in economics failed. This is why some economists suggest that investing in a low cost ETF(one that tracks a broad index) is better than investing in a managed mutual find(stocks are picked by experts). The performance of a managed mutual fund would be similar to that of the performance of an ETF. Of course, there are some who don't believe in this theory. They argue that bubbles in the stock market such as the one that occurred in late 90s suggest that after all the market is not efficient.
Regarding the gold price, the following graph might scare people who want to invest in gold now. It cannot keep going up. It is interesting to note what happened to the gold price in early 80s.
http://us.ishares.com/portfolio_strategies/asset_class_solutions/gold.htm
Bharath
In past the indication of deep recession, will be indicated by a small friction before.
ReplyDeleteI guess 2008 was such a one & its main hit will be in 2011 end or 2012. May be there are chances to return to brenton-woods concept exchange on gold as euro & dollar may become little nvaluable. Many europeans feel EURO may not exist in the upcoming years. $ may also face such a situation. Gold will take up a major position in the coming era. In economy, a drift or stagnant happens when purchasing power & productivity widens. The developed nations which had their main concern about finance or investing, missed to make as many concern in productivity. So I guess the economy will keep falling more in the upcoming 2 years, until making up of as many productivity concerns.