Thursday, December 01, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (2)

நேற்று இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு பாகம் 1 பற்றி நானும் பிரசன்னாவும் பேசினோம். இன்று அதன் தொடர்ச்சியாக, பாகம் 2 பற்றிப் பேசியுள்ளோம். அதன் வீடியோ இங்கே:


1 comment:

  1. ஸாஸ்திரி அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்பு அமைச்சராக ஒன்றும் பெரிதும் சாதிக்காத இந்திராவை காமராஜர் பிரதமாக்கியதற்கு சிறப்பான காரணம் ஏதும் உண்டா? இல்லை முன்னாள பிரதமரின் மகள் என்ற வியந்தோதுதலா?

    ReplyDelete