திரு ஜெயமோகன் உரையை முற்றிலுமாக அனேகமாக இடைவெளியின்றி ஒலி நாடா மூலம் கேட்டேன். அவரது உரை பெரும் பிரவாகமாக இருந்தது.சற்றும் அலுப்புத் தட்டவில்லை.அவருடைய வருணனையானது பூ உதிரும் ஒலியை கேட்க வைத்தது.இவ்வித உரைகள் நூலாக வரவேண்டியவை. தாங்கள் ஒலி நாடா மூலம் இந்த உரையைக் கேட்க வாய்ப்பளித்ததற்கு மிக்க ந்ன்றி.
இது ஒளி வடிவு பதிப்பாக இருந்திருக்க வேண்டும் .இன்னும் ரேடியோ காலத்திலேயே இருக்கிறீர்கள்.எப்போது டிவி காலத்திற்கு வரப்போகிறீர்கள் .இது கூட பத்ரியின் சிந்தனை என்றுதான் நினைக்கிறன்.நம் கல்லுரி பருவ காலங்களில் டிவி இல்லை.ஆனால் நமது பிள்ளைகளின் காலத்தில் டிவி யும் இணைமும் வந்தாகிவிட்டது. இலக்கிய உரை இணையத்தில் பிரபஞ்சன் உரை ஒன்று மட்டும் பார்த்தேன் .நாஞ்சில் நாடன் உரை விழா பார்த்தேன். இன்னும் நிறைய முயற்சிகள் தேவை படுகிறது நமது இளைய தலை முறையை அடைவதற்கு.
சென்னை எல்லாம் அடிக்கடி வரமுடியாதுங்க.. அன்புடன் செல்வகுமார் வயது 53 ஹைதராபாத்
@Duruviyan-செல்வகுமார்(53),சென்னைக்கெல்லாம் அடிக்கடி வர முடியாத,ஆனால் பேராவலும் ஊக்கமும் மிக்க(தங்களைப்போன்ற)இலக்கிய வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யத்தான்,ஒளி வடிவமாக(படங்களோடு)நேரலையிலும்,பின்னர் பதிவு செய்யப்பட்டும் இணையத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இணையம் இல்லாதவர்களுக்காக, CD/DVDயும் தர தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றிகும் மேலாக,இந்த உரையை முழுதாக கேட்டதால் சொல்கிறேன்.முதல் நாள் குறுந்தொகை உரையை(ரேடியோ காலத்து)ஒலி வடிவத்திலேயே முழுமையாக ரசிக்க முடியும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.நன்றி.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியை நேரலையில் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. உரைக்கு தகுந்த அர்ச்சுனன் தபசு சிற்பமும், மற்றைய மாமல்லபுரத்து சிற்பங்கள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன. இரண்டாம் நாள் பேசிய துணை பேராசிரியர் பாலுசாமி முன்னரே ஒரு முறை தமிழ்ப் பாரம்பரியத்தின் மாதாந்திரக்கூட்டத்தில் "அர்ச்சுனன் தபசு" பற்றி பேசியிருக்கிறார். நேற்றைய (முதல் நாள்) ஒளி வடிவ கோப்பு தயாராகும் வரை, இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். http://youtu.be/QIHcgKlZmlA
Sir,
ReplyDeletethanks a lot. It will be so useful esp. for outstation ppl like me.
If possible, plz upload video like before.
Regards
Giri
Badri,
ReplyDeleteI loved Jeyamohan's speech. As always, he is fresh and different.
Best,
P A Krishnan
திரு ஜெயமோகன் உரையை முற்றிலுமாக அனேகமாக இடைவெளியின்றி ஒலி நாடா மூலம் கேட்டேன். அவரது உரை பெரும் பிரவாகமாக இருந்தது.சற்றும் அலுப்புத் தட்டவில்லை.அவருடைய வருணனையானது பூ உதிரும் ஒலியை கேட்க வைத்தது.இவ்வித உரைகள் நூலாக வரவேண்டியவை. தாங்கள் ஒலி நாடா மூலம் இந்த உரையைக் கேட்க வாய்ப்பளித்ததற்கு மிக்க ந்ன்றி.
ReplyDeleteAwesome to say the least. உங்களை மாதிரி தன்னார்வலர்கள் தான் தமிழை எப்போதுமே காப்பாற்றி இருக்கிறார்கள்..இப்போதும் தமிழ் உங்களால்தான் வாழ்கிறது.. நன்றி
ReplyDeleteone of the best speech of jeyamohan thanks a lot badri
ReplyDeletemurthy
Nice speech by Jeyamohan, thanks for posting
ReplyDeleteVenu
wonderful. loved it so much
ReplyDeletes suresh, new delhi
அருமையான முயற்சி, பேரிரைச்சல்களுக்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் ஒரு பெரும் கூட்டத்தை, ஆழமான அமைதியை நோக்கி இட்டு சென்ற ஒரு அனுபவம்.
ReplyDeleteஎன்றும் ஆழமும், புதுமையும் மிக்க திரு.ஜெயமோகன் ஐயா அவர்களின் உரை... சங்ககால கவி மரபினை சித்திர மிட்டு கட்டியது.
உங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
திரு.பத்ரி, திரு.ஜெயமோகன் மற்றும் குழுவிற்கு.
இது ஒளி வடிவு பதிப்பாக இருந்திருக்க வேண்டும் .இன்னும் ரேடியோ காலத்திலேயே இருக்கிறீர்கள்.எப்போது டிவி காலத்திற்கு வரப்போகிறீர்கள் .இது கூட பத்ரியின் சிந்தனை என்றுதான் நினைக்கிறன்.நம் கல்லுரி பருவ காலங்களில் டிவி இல்லை.ஆனால் நமது பிள்ளைகளின் காலத்தில் டிவி யும் இணைமும் வந்தாகிவிட்டது.
ReplyDeleteஇலக்கிய உரை இணையத்தில் பிரபஞ்சன் உரை ஒன்று மட்டும் பார்த்தேன் .நாஞ்சில் நாடன் உரை விழா பார்த்தேன்.
இன்னும் நிறைய முயற்சிகள் தேவை படுகிறது நமது இளைய தலை முறையை அடைவதற்கு.
சென்னை எல்லாம் அடிக்கடி வரமுடியாதுங்க..
அன்புடன்
செல்வகுமார் வயது 53
ஹைதராபாத்
53 வயதாகும் செல்வகுமார், அடுத்தவரைக் கேலி பேசாது கொஞ்சம் பொறுமையாக இருந்தால், ஒளி வடிவிலும் கொடுப்போம்.
ReplyDelete@Duruviyan-செல்வகுமார்(53),சென்னைக்கெல்லாம் அடிக்கடி வர முடியாத,ஆனால் பேராவலும் ஊக்கமும் மிக்க(தங்களைப்போன்ற)இலக்கிய வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யத்தான்,ஒளி வடிவமாக(படங்களோடு)நேரலையிலும்,பின்னர் பதிவு செய்யப்பட்டும் இணையத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இணையம் இல்லாதவர்களுக்காக, CD/DVDயும் தர தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றிகும் மேலாக,இந்த உரையை முழுதாக கேட்டதால் சொல்கிறேன்.முதல் நாள் குறுந்தொகை உரையை(ரேடியோ காலத்து)ஒலி வடிவத்திலேயே முழுமையாக ரசிக்க முடியும் என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.நன்றி.
ReplyDeleteஇரண்டாம் நாள் நிகழ்ச்சியை நேரலையில் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. உரைக்கு தகுந்த அர்ச்சுனன் தபசு சிற்பமும், மற்றைய மாமல்லபுரத்து சிற்பங்கள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன. இரண்டாம் நாள் பேசிய துணை பேராசிரியர் பாலுசாமி முன்னரே ஒரு முறை தமிழ்ப் பாரம்பரியத்தின் மாதாந்திரக்கூட்டத்தில் "அர்ச்சுனன் தபசு" பற்றி பேசியிருக்கிறார். நேற்றைய (முதல் நாள்) ஒளி வடிவ கோப்பு தயாராகும் வரை, இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். http://youtu.be/QIHcgKlZmlA
Romba...Romba....Romba...Romba...Romba...Romba...Nandri...Nandri...Nandri...Nandri...Nandri...Nandri...Nandri...Nandri...Nandri
ReplyDeleteIs there a way to download it?
ReplyDelete