தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011
27 டிசம்பர் 2011 அன்று நிறைவு நாளில், ஸ்வர்ணமால்யா, தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்திய நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிக்கிறார். ரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் தெலுங்கில் யக்ஷகானமாக எழுதியதுதான் ரகுநாதப்யுதயமு.
முனைவர் பாலுசாமி, நாயக்கர் கலை பற்றி ஒரு முன்னுரை தருகிறார்.
ஸ்வர்ணமால்யா இசை-நாட்டிய-நாடகமாகவும் பேச்சாகவும் ரகுநாதாப்யுதயுமு-வை வழங்குகிறார்.

தமிழ்ப் பாரம்பரியக் கச்சேரியில் இதென்ன கண்ணடி ?? (அதாங்க திருஸ்டி பரிகாரம் !!)
ReplyDeleteநடன நிகழ்ச்சிக்கு,ஒலிபரப்பா ????
ReplyDeleteBadri,
ReplyDeleteIndha december fulla neenga onnume eludhala.either pod cast or book ad illana indha தமிழ் பாரம்பரியக் கச்சேரி pathi announcement.Romba busya irukaringa.Atleast Jan'la edhavadhu eludhunga. :) I know that this is your blog and you can write at your own will.But this is a request.